டி. கே. ஜெயராமன்

டி. கே. ஜெயராமன் (1928 - 1991), தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.

தமல் கிருஷ்ணசாமி ஜெயராமன்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1928-07-22)22 சூலை 1928
பிறப்பிடம்காஞ்சிபுரம், சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு25 சனவரி 1991(1991-01-25) (அகவை 62)
தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்கருநாடக இசையும் பின்னணி பாடுதலும்
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்1933–1991
வெளியீட்டு நிறுவனங்கள்எச்எம்வி, ஈஎம்ஐ, ஆர்பிஜி, ஏவிஎம் ஆடியோ

இசைப் பயிற்சி தொகு

ஜெயராமன், டி. கே. பட்டம்மாளின் இளைய சகோதரர் ஆவார். தனது ஆரம்பகால இசைப் பயிற்சியை தனது சகோதரியிடமிருந்து பெற்றார். அதன்பிறகு தனது பாடும் திறனை முத்தையா பாகவதர் மற்றும் பாபநாசம் சிவன் ஆகியோரிடம் இருந்து வளர்த்துக் கொண்டார். இவர் தனது சகோதரியைப் போன்றே முத்துசுவாமி தீட்சிதர் கிருதிகளை திறம்பட பாடுவதில் வல்லவராக விளங்கினார். பாபநாசம் சிவனின் தமிழ் பாடல்கள் பலவற்றை இவர் பாடியிருக்கிறார்.

இவரின் மகன் ஜெ. வைத்தியநாதன் ஒரு மிருதங்கக் கலைஞர் ஆவார்.

விருதுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கே._ஜெயராமன்&oldid=3903987" இலிருந்து மீள்விக்கப்பட்டது