டி. டி. கிருஷ்ணமாச்சாரி அரங்கம்

தி. த. கிருஷ்ணமாச்சாரி அரங்கம் (T. T. Krishnamachari Auditorium) என்பது சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள ஒரு அரங்கமாகும். இது 1962ஆம் ஆண்டில் இந்திய அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர் தி. த. கிருஷ்ணமாச்சாரியின் ஆதரவுடன் கட்டப்பட்டது. சென்னை இசை பருவகாலங்களில் இங்கு இசைநிகழ்ச்சிகள் நடைபெறும். ராஜா அண்ணாமலை செட்டியார் மண்டபத்தைத் தவிர, கர்நாடக சங்கீதக் இசைநிகழ்ச்சிகளுக்கு, சென்னையில் உள்ள பழமையான அரங்குகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. Muthiah, S. (2004). Madras Rediscovered. East West Books (Madras) Pvt Ltd. p. 273. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88661-24-4.
  2. https://in.worldorgs.com/catalog/chennai/community-center/the-music-academy