டி. ராஜய்யா

இந்திய அரசியல்வாதி

டி.ராஜய்யா (ஆங்கில மொழி:  T. Rajaiah, பிறப்பு: ஜூலை 12 1965) எனும் தெலுங்கானா இராட்டிர சமிதிவைச் சேர்ந்த தெலுங்கானா அரசியல்வாதி ஆவார் .இவர் 2014 முதல் 2015 வரை தெலுங்கானாவின் துணை முதல்வராக இருந்துள்ளார்[1][2]. இவர் கான்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்[3] .2015 ஆம் ஆண்டு முதல் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.இவர் மாதிகா இனத்தை சேர்த்தவர்[4] .

டி. ராஜய்யா
தெலுங்கானா மாநிலத்தின் 1வது துணை முதல்வர்
பதவியில்
2014–2015
ஆளுநர்ஈ. நரசிம்மன்
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 ஜூலை 1965
கான்பூர், தெலங்கானா, இந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி
துணைவர்பாத்திமா மேரி
வாழிடம்ஐதராபாத்

மேற்கோள்கள் தொகு

  1. "KCR to Be Sworn in Telangana State's First CM on June 2". Deccan-Journal. Archived from the original on 2 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Telangana Deputy Chief Minister Rajaiah sacked". TheHindu. 2015-01-25. http://www.thehindu.com/news/national/telangana/telangana-deputy-chief-minister-sacked/article6821000.ece. பார்த்த நாள்: 2015-01-25. 
  3. G Arun Kumar (2010-12-16). "Politicians shedding crocodile tears over farmers plight". - Times Of India இம் மூலத்தில் இருந்து 2012-07-22 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120722101841/http://articles.timesofindia.indiatimes.com/2010-12-16/hyderabad/28262967_1_tenant-farmers-unseasonal-rains-paddy. பார்த்த நாள்: 2013-08-04. 
  4. "SC MLA's List from Andhra Pradesh". bctimes.org (BC Times) இம் மூலத்தில் இருந்து 2010-06-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100613021929/http://bctimes.org/politics/SC_MLA%27s2009-14.pdf. பார்த்த நாள்: 2013-08-04. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ராஜய்யா&oldid=3930530" இலிருந்து மீள்விக்கப்பட்டது