டூரிங் டாக்கீஸ்

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

டூரிங் டாக்கீஸ் என்பது 2015 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இதனை எஸ். ஏ. சந்திரசேகர் எழுதி இயக்கி நடித்தும் இருக்கிறார். கோகிலா, அபிசரவணன் மற்றும் மனோபாலா போன்றோர் நடித்திருந்தனர்.இளையராஜா இசையில் பாடல்கள் 26 ஜனவரி 2015 இல் வெளிவந்தது. திரைப்படம் 30 ஜனவரி 2015 இல் வெளியானது.

டூரிங் டாக்கீஸ்
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புஎஸ். ஏ. சந்திரசேகர்
திரைக்கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
இசைஇளையராஜா
நடிப்புஎஸ். ஏ. சந்திரசேகர்
அபிசரவணன்
மனோபாலா
அஸ்வின் குமார்
ஒளிப்பதிவுஅருண்பிரசாத்
படத்தொகுப்புசீறிகர் பிரசாத்
எம்மான் ராஜேஷ்
கலையகம்ஸ்டார் மேக்கர்
வெளியீடுசனவரி 30, 2015 (2015-01-30)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்152 மில்லியன் (US$1.9 மில்லியன்)

இரு தனி கதைகள் தொகு

இத்திரைப்படத்தில் இடைவெளைக்கு முன்பு 75 என்ற கதையும், அதன் பின்பு செல்வி 5 ஆம் வகுப்பு என்ற கதையும் ஒரே படத்தில் இடம் பெற்றுள்ளன.

75 கதை தொகு

75 வயதான முதியவரின் காதலியை தேடிய பயணம் திரைப்படம் ஆக்கப்பட்டுள்ளது.

செல்வி 5 ஆம் வகுப்பு தொகு

இதில் செல்வி என்ற தாழ்ப்பட்ட சாதி சிறுமியை கல்வி கற்க முடியாமல் செய்யும் ஆதிக்க சாதியினரின் வன்மம் திரைப்படம் ஆகியுள்ளது.[2]

நடிகர்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டூரிங்_டாக்கீஸ்&oldid=3660131" இலிருந்து மீள்விக்கப்பட்டது