டூவ் ஆறு (Douve River) பிரான்சின் ஆறுகளில் ஒன்று. 79 கிமீ நீளமுள்ள இந்த ஆறு பிரான்சின் நார்மாண்டிப் பகுதியில் பாய்ந்து ஆங்கிலக் கால்வாயில் கலக்கின்றது.

டூவ் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்செய்ன் குடா
(ஆங்கிலக் கால்வாய்)
49°21′32″N 1°10′10″W / 49.35889°N 1.16944°W / 49.35889; -1.16944 (English Channel-Douve)
நீளம்79 கிமீ
"https://ta.wikipedia.org/w/index.php?title=டூவ்_ஆறு&oldid=2399106" இலிருந்து மீள்விக்கப்பட்டது