டெக்கேனால்

டெக்கேனால் (Decanal) என்பது C9H19CHO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மம் ஆகும். பத்து கார்பன் அணுக்களால் ஆன ஒர் எளிய ஆல்டிகைடு சேர்மத்திற்கு இது உதாரணமாகும்.

டெக்கேனால்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டெக்கேனால்
வேறு பெயர்கள்
டெசைல் ஆல்டிகைடு, கேப்ரினால்டிகைடு
இனங்காட்டிகள்
112-31-2 Y
ChEBI CHEBI:31457 Y
ChemSpider 7883 Y
InChI
  • InChI=1S/C10H20O/c1-2-3-4-5-6-7-8-9-10-11/h10H,2-9H2,1H3 Y
    Key: KSMVZQYAVGTKIV-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C10H20O/c1-2-3-4-5-6-7-8-9-10-11/h10H,2-9H2,1H3
    Key: KSMVZQYAVGTKIV-UHFFFAOYAQ
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C12307 Y
பப்கெம் 8175
  • O=CCCCCCCCCC
UNII 31Z90Q7KQJ Y
பண்புகள்
C10H20O
வாய்ப்பாட்டு எடை 156.2
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.83 கிராம்/மில்லி
கொதிநிலை 207 முதல் 209 °C (405 முதல் 408 °F; 480 முதல் 482 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தோற்றம் தொகு

டெக்கேனால் இயற்கையாகவே தோன்றுகிறது வாசனை திரவியங்கள் மற்றும் சுவையூட்டிகளில் இதைப் பயன்படுத்துகிறார்கள் [1]

ஆக்டனால், சிட்ரால் மற்றும் சினென்சால் ஆகியனவற்றுடன் சேர்ந்து டெக்கேனால் கிக்சிலியின் முக்கியமான பகுதிப்பொருளாகக் காணப்படுகிறது.

புளித்த மாவின் நெடிக்கும் டெக்கேனால் ஒரு பகுதிப்பொருளாக உள்ளது [2].

கொத்தமல்லி மூலிகையின் (கொரியண்டம் சாடிமம்) அத்தியாவசிய எண்ணெயிலும் பிரதானமான மூலப்பொருளாக (17%) டெக்கேனால் உள்ளது [3].

தயாரிப்பு தொகு

டெக்கேனால் ஆல்ககாலை ஆக்சிசனேற்றம் செய்து டெக்கேனாலைத் தயாரிக்க இயலும் [4].

மேற்கோள்கள் தொகு

  1. Rychlik, Schieberle & Grosch Compilation of Odor Thresholds, Odor Qualities and Retention Indices of Key Food Odorants, Lichtenbergstraße, Germany, 1998.
  2. "Identification of buckwheat (Fagopyrum esculentum Moench) aroma compounds with GC-MS". Food Chemistry 112: 120. 2008. doi:10.1016/j.foodchem.2008.05.048. 
  3. ESSENTIAL OIL COMPOSITION OF THE CORIANDER (Coriandrum sativum L.) HERB DEPENDING ON THE DEVELOPMENT STAGE, Renata Nurzyńska-Wierdak. ACTA AGROBOTANICA Vol. 66 (1), 2013: 53–60. https://pbsociety.org.pl/journals/index.php/aa/article/view/aa.2013.006
  4. R. W. Ratcliffe (1988). "Oxidation with the Chromium Trioxide-Pridine Complex Prepared in situ: 1- Decanal". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV6P0373. ; Collective Volume, vol. 6, p. 373
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெக்கேனால்&oldid=2555642" இலிருந்து மீள்விக்கப்பட்டது