டேனியல் பெர்னூலி

டேனியல் பெர்னூலி (Daniel Bernoulli, 8 பிப்ரவரி 1700 - 17 மார்ச் 1782) ஒரு டச்சு சுவிட்சர்லாந்து கணிதவியலாளர் மற்றும் பெர்னூலி குடும்பத்தில் பல முக்கிய கணிதவியலாளர்களில் ஒருவரும் ஆவார். திரவ இயக்கவியல், நிகழ்தகவு மற்றும் புள்ளியியலில் இவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை.

டேனியல் பெர்னூலி
Daniel Bernoulli
டேனியல் பெர்னூலி
பிறப்பு8 பெப்ரவரி 1700
குரோனிஞ்சன், நெதர்லாந்து
இறப்புமார்ச்சு 17, 1782(1782-03-17) (அகவை 82)
பாசெல், சுவிட்சர்லாந்து
வாழிடம்தெரியவில்லை
அறியப்படுவதுபெர்னூலியின் தத்துவம், வளிமங்களின் ஆரம்ப இயக்கக் கொள்கை, வெப்ப இயக்கவியல்
கையொப்பம்

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பெர்னூலி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேனியல்_பெர்னூலி&oldid=3605045" இலிருந்து மீள்விக்கப்பட்டது