டேன் வான் நீக்கெர்க்

டேன் வான் நீக்கெர்க் (Dane van Niekerk, பிறப்பு: மே 14 1993), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும், 12 இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009 - 2010/11 பருவ ஆண்டுகளில், தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

டேன் வான் நீக்கெர்க்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டேன் வான் நீக்கெர்க்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம்மார்ச்சு 8 2009 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபஅக்டோபர் 12 2010 எ. நெதர்லாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா இ -20
ஆட்டங்கள் 10 12
ஓட்டங்கள் 16 35
மட்டையாட்ட சராசரி 4.00 5.00
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 7 8
வீசிய பந்துகள் 492 207
வீழ்த்தல்கள் 20 8
பந்துவீச்சு சராசரி 11.25 26.87
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 4/13 2/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/0 3/0
மூலம்: Cricinfo, அக்டோபர் 21 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேன்_வான்_நீக்கெர்க்&oldid=2720072" இலிருந்து மீள்விக்கப்பட்டது