டேவிட் கபெல்

டேவிட் கபெல் (David John Capel, 6 பெப்ரவரி 1963 - 2 செப்டம்பர் 2020)[1], இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

டேவிட் கபெல்
David Capel
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டேவிட் யோன் கபெல்
பிறப்பு6 பெப்ரவரி 1963
நோர்தாம்ப்டன், இங்கிலாந்து
இறப்பு2 செப்டம்பர் 2020(2020-09-02) (அகவை 57)
நோர்தாம்ப்டன், இங்கிலாந்து
மட்டையாட்ட நடைவலக்கைத் துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தர-விரைவு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.நா.ப மு.த ப.அ
ஆட்டங்கள் 15 23 313 345
ஓட்டங்கள் 374 327 12,202 7,011
மட்டையாட்ட சராசரி 15.58 19.23 29.68 27.38
100கள்/50கள் -/2 -/1 16/72 4/28
அதியுயர் ஓட்டம் 98 50* 175 121
வீசிய பந்துகள் 2,000 1,038 33,070 12,315
வீழ்த்தல்கள் 21 17 546 237
பந்துவீச்சு சராசரி 50.66 47.35 32.18 32.52
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
14 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 3/88 3/38 7/44 5/51
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/- 6/- 156/- 84/-
மூலம்: ESPNcricinfo, 2 செப்டம்பர் 2020

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_கபெல்&oldid=3581150" இலிருந்து மீள்விக்கப்பட்டது