டேவ் ரிச்சர்ட்சன்

தென்னாப்பிரிக்க துடுப்பாட்டக்காரர்

டேவ் ரிச்சர்ட்சன் (Dave Richardson, பிறப்பு: செப்டம்பர் 16 1959), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 42 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 122 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 200 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 158 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992 -1998 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1991 -1998 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

டேவ் ரிச்சர்ட்சன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 42 122 200 158
ஓட்டங்கள் 1359 868 6981 2545
மட்டையாட்ட சராசரி 24.26 19.72 26.95 25.19
100கள்/50கள் 1/8 0/1 6/37 0/13
அதியுயர் ஓட்டம் 109 53 134 94
வீசிய பந்துகள் - - 6 -
வீழ்த்தல்கள் - - 0 -
பந்துவீச்சு சராசரி - - - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- - - -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a - -
சிறந்த பந்துவீச்சு - - 0/3 -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
150/2 148/17 579/40 167/12
மூலம்: [1], நவம்பர் 9 2010

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் செயல் வீரராக 2012ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவ்_ரிச்சர்ட்சன்&oldid=2713850" இலிருந்து மீள்விக்கப்பட்டது