டைகர் தாத்தாச்சாரி

டைகர் தாத்தாச்சாரி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. அரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுந்தராஜன், பி. ஆர். வரலக்ஸ்மி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

டைகர் தாத்தாச்சாரி
இயக்கம்வி. டி. அரசு
தயாரிப்புவி. டி. அரசு
செந்தூர் பிலிம்ஸ்
இசைசோலைமுருகன்
நடிப்புசுந்தராஜன்
பி. ஆர். வரலக்ஸ்மி
வெளியீடுபெப்ரவரி 21, 1974
நீளம்3981 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைகர்_தாத்தாச்சாரி&oldid=3947866" இலிருந்து மீள்விக்கப்பட்டது