டைசன் சுரப்பி

பொதுவாக வெட்டை நோய் (gonococcal infection) ஒருவனுக்கு சிறுநீர்த்தாரை, சிறுநீர்ப்பை போன்றவற்றைத் தாக்கி சிறுநீர்க்கடுப்பை உண்டாக்கும். ஆண்குறியின் “மலர்” பகுதியில், உடல் உறவுக்கு “பிசு பிசு” என எண்ணெய் மாதிரி திரவம் சுர்ந்து, உதவி புரியும் சுரப்பி ஒன்று உள்ளது. இதற்கு ‘டைசன் சுரப்பி’ என்று பெயர். இந்த டைசன் சுரப்பியை வெட்டை நோய்க் கிருமிகள் தாக்கி உள்ளே புகுந்து, சுழற்சியாக்கி, சீழ் வைத்து கட்டியாகி வேதனை கொடுக்க ஆரம்பித்து விட்டது. இந்தக் கட்டி ஆண்குறியின் முன்புறத் தோலிலும் முன்புறத்தோலை மடக்கி முகைப் பகுதியை பார்த்த போது, இழுமடி என்ற ஃபிரினம் பகுதியில் இருந்த கட்டி சீழ் வைத்து , வலி கொடுத்து, பின் அதுவாகவே உடைந்து சீழ் வெளியேறியது. இழுமடியில் இருந்த “சீழ் கட்டி” மறையவில்லை. வலி கொடுத்தது.

பாலியல் நோய்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைசன்_சுரப்பி&oldid=2743574" இலிருந்து மீள்விக்கப்பட்டது