டைமெத்தில் தாலேட்டு

வேதிச் சேர்மம்

டைமெத்தில் தாலேட்டு (Dimethyl phthalate) என்பது C10H10O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். (C2H3O2)2C6H4 என்ற மூலக்கூற்று கட்டமைப்பு வாய்ப்பாட்டைக் கொண்டு இதை நன்கு அறியலாம். தாலிக் அமிலத்தின் மெத்தில் எசுத்தர் சேர்மமான டைமெத்தில் தாலேட்டு நிறமற்றும் கரிமக் கரைப்பான்களில் கரையக்கூடியதாகவும் உள்ளது.

டைமெத்தில் தாலேட்டு[1][2]pl
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
டைமெத்தில் பென்சீன்-1,2-டைகார்பாக்சிலேட்டு
வேறு பெயர்கள்
டைமெத்தில் தாலேட்டு
இனங்காட்டிகள்
131-11-3 Y
ChEMBL ChEMBL323348 Y
ChemSpider 13837329 Y
InChI
  • InChI=1S/C10H10O4/c1-13-9(11)7-5-3-4-6-8(7)10(12)14-2/h3-6H,1-2H3 Y
    Key: NIQCNGHVCWTJSM-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C10H10O4/c1-13-9(11)7-5-3-4-6-8(7)10(12)14-2/h3-6H,1-2H3
    Key: NIQCNGHVCWTJSM-UHFFFAOYAF
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C11233 Y
பப்கெம் 8554
  • O=C(OC)c1ccccc1C(=O)OC
UNII 08X7F5UDJM Y
பண்புகள்
C10H10O4
வாய்ப்பாட்டு எடை 194.184 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம், எண்ணெய்
மணம் அரோமாட்டிக் நெடி[2]
அடர்த்தி 1.19 கி/செ.மீ3
உருகுநிலை 2 °C (36 °F; 275 K)
கொதிநிலை 283 முதல் 284 °C (541 முதல் 543 °F; 556 முதல் 557 K)
0.4% (20°செ)[2]
ஆவியமுக்கம் 0.01 மி.மீ.பாதரசம் (20°செ)[2]
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 146 °C (295 °F; 419 K)
Autoignition
temperature
460 °C (860 °F; 733 K)
வெடிபொருள் வரம்புகள் 0.9%-?[2]
Lethal dose or concentration (LD, LC):
6900 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)
1000 மி.கி/கி.கி (முயல்,வாய்வழி)
2400 மி.கி/கி.கி (கினியா பன்றி,வாய்வழி)
6800 மி.கி/கி.கி (எலி,வாய்வழி)
6800 மி.கி/கி.கி (சுண்டெலி,வாய்வழி)
4400 மி.கி/கி.கி (முயல்,வாய்வழி)
2400 மி.கி/கி.கி (கினியா பன்றி,வாய்வழி)[3]
9630 மி.கி/மீ3[3]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 5 மி.கி/மீ3[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 5 மி.கி/மீ3[2]
உடனடி அபாயம்
2000 மி.கி/மீ3[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

கொசுக்கள் மற்றும் ஈக்களை விரட்டும் பூச்சி விரட்டியாக டைமெத்தில் தாலேட்டு பயன்படுகிறது. புறவொட்டுண்ணி கொல்லி, இராக்கெட்டு திண்ம உந்து எரிபொருள் நெகிழியாக்கி உள்ளிட்ட பல்வேறு பயன்களையும் டைமெத்தில் தாலேட்டு கொண்டுள்ளது. எலிகளுக்கு வாய்வழியாக கொடுக்கும்போது இதன் உயிர் கொல்லும் அளவு கிலோகிராமுக்கு 8200 மில்லிகிராம்களாகும். [4]

மேற்கோள்கள் தொகு

  1. Dimethyl phthlate at chemicalland21.com
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0228". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. 3.0 3.1 "Dimethylphthalate". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  4. Robert L. Metcalf “Insect Control” in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry” Wiley-VCH, Weinheim, 2002. எஆசு:10.1002/14356007.a14_263
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைமெத்தில்_தாலேட்டு&oldid=3428839" இலிருந்து மீள்விக்கப்பட்டது