டையெத்தில் சல்பைட்டு

டையெத்தில் சல்பைட்டு (Diethyl sulfite) என்பது C4H10O3S என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் சல்பியூரசு அமிலத்தின் எசுத்தர் ஆகும். பொதுவான பண்புகளுடன் டையெத்தில் சல்பைட்டு பண்டக சேமிப்பின் போது வளரும் வார்ப்பு சிதல்களை தடுக்கிறது [1].

டையெத்தில் சல்பைட்டு
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-ஈத்தாக்சிசல்பைனைல் ஆக்சியீத்தேன்
வேறு பெயர்கள்
டையெத்தில் சல்பைட்டு
சல்பியூரசு அமில டையெத்தில் எசுத்தர்
இனங்காட்டிகள்
623-81-4 Y
ChemSpider 11697 Y
EC number 210-815-5
InChI
  • InChI=1S/C4H10O3S/c1-3-6-8(5)7-4-2/h3-4H2,1-2H3 Y
    Key: NVJBFARDFTXOTO-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C4H10O3S/c1-3-6-8(5)7-4-2/h3-4H2,1-2H3
    Key: NVJBFARDFTXOTO-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 12197
  • CCOS(=O)OCC
  • O=S(OCC)OCC
பண்புகள்
C4H10O3S
வாய்ப்பாட்டு எடை 138.18 g·mol−1
தோற்றம் தெளிவான நீர்மம்
அடர்த்தி 1.88 கிராம்/செ.மீ3
கொதிநிலை 158 முதல் 160 °C (316 முதல் 320 °F; 431 முதல் 433 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

சில பலபடிகளின் ஆக்சிசனேற்றத்தைத் தடுக்க டையெத்தில் சல்பைட்டை சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள் [2].

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Pasiut, Lad A.; DeMarinis, F. (1966). "Inhibition of growth of spores of Penicillium and Aspergillus isolated from the white molds of silages". Ohio Journal of Science 66 (1): 64–68. 
  2. Guenther, A.; Koenig, T.; Habicher, W. D.; Schwetlick, K. (1997). "Antioxidant action of organic sulfites. I. Esters of sulfurous acid as secondary antioxidants". Polymer Degradation and Stability 55 (2): 209–216. doi:10.1016/S0141-3910(96)00150-4. https://archive.org/details/sim_polymer-degradation-and-stability_1997-02_55_2/page/209. 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டையெத்தில்_சல்பைட்டு&oldid=3521301" இலிருந்து மீள்விக்கப்பட்டது