டொகோ ஒரு துருக்கிய கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். இது 2018 இல் கூட்டு முயற்சியாக நிறுவப்பட்டது.[1]

துருக்கியின் ஆட்டோமொபைல் கூட்டு முயற்சி குழு
Turkey's Automobile Joint Venture Group Inc.
Türkiye'nin Otomobili Girişim Grubu A.Ş.
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகை2018
தலைமையகம்கெப்ஸே, துருக்கி
முதன்மை நபர்கள்
  • மெஹ்மத் குர்கன் கரகாஸ், செர்ஜியோ ரோச்சா
தொழில்துறைதானுந்துகள், எந்திரனியல், நிதிச்சேவைகள்
உற்பத்திகள்தானுந்துகள்
நிதிச்சேவைகள்
பணியாளர்1300+ (2022)
தாய் நிறுவனம்அனடோலு குரூப் (19%)
BMC (19%)
துர்க்செல் (19%)
ஜொர்லு ஹோல்டிங் (19%)
TOBB (19%)
இணையத்தளம்Togg Website

துருக்கியில் உள்நாட்டுக் கார்களை உற்பத்தி செய்வதற்காக புதிய கார் உற்பத்தி ஆலையை அறிமுகப்படுத்திய 6 வெவ்வேறு அமைப்புகளால் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது.[2]

2023 ஆம் ஆண்டுக்குள் தனது புதிய வாகனங்களின் பெருமளவிலான உற்பத்தியைத் தொடங்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "About the Togg car". teslask.com.
  2. "Turkey's first national car with Togg brand". turkishproperties.com.tr.
  3. "Togg produces first electric test cars in Turkey". electrive.com.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
டொகோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டொகோ&oldid=3620330" இலிருந்து மீள்விக்கப்பட்டது