டொரன்டோ பெரும்பாகம்

டொரன்டோ பெரும்பாகம் என்பது கனடாவில் உள்ள பெருநகரப் பகுதிகளுள் ஒன்று. இது டொரன்டோ நகரத்தையும், அதைச் சுற்றியுள்ள தர்ஹம், ஹால்டன், பீல், யார்க் பேரூராட்சிகளையும் சேர்த்தே குறிக்கிறது. இங்கு அறுபது லட்சத்திற்கும் மக்கள் வசிக்கின்றனர்.

Greater Toronto Area
Metropolitan Area
Downtown Toronto from Lake Ontario
Country கனடா
Province Ontario
பரப்பளவு
 • மொத்தம்7,124.15 km2 (2,750.65 sq mi)
மக்கள்தொகை (2011)[1][2][3][4][5]
 • மொத்தம்6,054,191
 • அடர்த்தி849/km2 (2,199/sq mi)
 Combined population of Halton, Peel, Toronto, York, Durham
நேர வலயம்EST (ஒசநே-5)
 • கோடை (பசேநே)EDT (ஒசநே-4)
Postal CodeL, M
தொலைபேசி குறியீடு226, 289, 416, 437, 519, 647, 705, 905

Municipalities in the Greater Toronto Area

கிரேட்டர் டொரன்டோ பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். ஏறத்தாழ மக்கள்தொகையில் பாதி அளவினர் ஆவர். அதிகம் பேசப்படும் வெளிநாட்டு மொழிகளில், ஆங்கிலம், இத்தாலியம், சீனம், பஞ்சாபி, தகலாகு, போர்த்துகீசியம், எசுப்பானியம், உருது, தமிழ், போலியம், பிரெஞ்சு, ரசியம், மாண்டரின் சீனம், அரபி, குஜராத்தி ஆகியன முன்னணியில் உள்ளன.

கல்வி கற்பிக்கும் பொறுப்பு மாகாண கல்வி அமைச்சிடம் உள்ளது. இங்குள்ள கல்வி நிறுவனங்களில் டொரன்டோ பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்கது.

உசாத்துணை தொகு

  1. Halton: "(Code 3524) Census Profile". 2011 கணக்கெடுப்பு. Statistics Canada. 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-03-01.
  2. Peel: "(Code 3521) Census Profile". 2011 கணக்கெடுப்பு. Statistics Canada. 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-03-01.
  3. Toronto: "(Code 3520) Census Profile". 2011 கணக்கெடுப்பு. Statistics Canada. 2012.
  4. York: "(Code 3519) Census Profile". 2011 கணக்கெடுப்பு. Statistics Canada. 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-03-01.
  5. Durham: "(Code 3518) Census Profile". 2011 கணக்கெடுப்பு. Statistics Canada. 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-03-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டொரன்டோ_பெரும்பாகம்&oldid=3852302" இலிருந்து மீள்விக்கப்பட்டது