டோரா போரா என்பது கிழக்கு ஆப்கானித்தானில் நங்ககார் மாநிலத்தில் பாச்சிர் வா அகம் மாவட்டத்தில் பாக்கித்தான் வடக்கு எல்லையில் இருந்து 10 கி.மீ தூரத்திலுள்ள குகை ஆகும். இது வெள்ளை மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த மலைக்குகையிலேயே பின் லாடன் மறைந்து வாழ்ந்ததாகக் கருதப்பட்டது.

காபுல், நங்ககார் மாநிலத்திலுள்ள ஜலாலாபாத் மற்றும் நகரங்களுக்குச் சார்பாக டோரா போராவின் அமைவிடம்.
டோரா போரா.
Aerial view, 3D computer generated image. Tora Bora is in the upper right quadrant.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோரா_போரா&oldid=2399213" இலிருந்து மீள்விக்கப்பட்டது