தகராறு (திரைப்படம்)

தகராறு என்பது 2013ல் வெளிந்த இந்திய தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை கணேஷ் வினாயக் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தினை கிளவுட் நைன் மூவீஸ் தயாரித்திருந்தது.[1][2]

தகராறு
இயக்கம்கணேஷ் விநாயக்
தயாரிப்புதயாநிதி அழகிரி
விவேக் ரத்தினவேல்
கதைகணேஷ் விநாயக்
இசைதரண்
பிரவின் சத்யா
நடிப்பு
ஒளிப்பதிவுதில்ராஜ்
படத்தொகுப்புடி. எஸ். சுரேஷ்
கலையகம்கிளவுட் நைன் மூவீஸ்
விநியோகம்உதயநிதி ஸ்டாலின்
தயாநிதி அழகிரி
வெளியீடு6 திசம்பர் 2013 (2013-12-06)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படத்தில் அருள்நிதி மற்றும் பூர்ணா முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பிரவீன் சத்யாவுடன் இணைந்து தரன் குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[3]

நடிகர்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "Arulnidhi and Dhayanidhi's Thagararu". Behindwoods. 16 July 2012. பார்க்கப்பட்ட நாள் 21 July 2012.
  2. "Poorna With Arulnidhi - Poorna - Arulnithi - Ganesh Vinayak - Tamil Movie News". Behindwoods.com. 2012-05-21. பார்க்கப்பட்ட நாள் 2013-12-06.
  3. "Ganesh Vinayak - Interview". Behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2013-12-06.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தகராறு_(திரைப்படம்)&oldid=3660139" இலிருந்து மீள்விக்கப்பட்டது