தங்கதுரை (1972 திரைப்படம்)

தங்கதுரை1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாஸ்டர் சேகர், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

தங்கதுரை
இயக்கம்ஏ. காசிலிங்கம்
தயாரிப்புபி. ஏ. பெருமாள் முதலியார்
நேஷனல் பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமாஸ்டர் சேகர்
சௌகார் ஜானகி
வெளியீடுநவம்பர் 4, 1972
ஓட்டம்.
நீளம்4267 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கதுரை_(1972_திரைப்படம்)&oldid=3713202" இலிருந்து மீள்விக்கப்பட்டது