தங்கப் பிடரி பூங்கொத்தி

பறவை இனம்

தங்கப் பிடரி பூங்கொத்தி (Golden-rumped flowerpecker)(டைகேயம் அன்னே) என்பது டைகேயிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது சிறு சுண்டாத் தீவுகளில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. அன்னா வெபர்-வான் போசுசின் நினைவாக இந்த சிற்றினம் பெயரிடப்பட்டது.[2]

தங்கப் பிடரி பூங்கொத்தி
Golden-rumped flowerpecker
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
டைகேயிடே
பேரினம்:
டைகேயம்
இனம்:
D. annae
இருசொற் பெயரீடு
Dicaeum annae
(பட்டீகோபர், 1894)

இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடு ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Dicaeum annae". IUCN Red List of Threatened Species 2016: e.T22717469A94533709. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717469A94533709.en. https://www.iucnredlist.org/species/22717469/94533709. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2014-10-01). The Eponym Dictionary of Birds (in English). Bloomsbury Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781472905741.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கப்_பிடரி_பூங்கொத்தி&oldid=3930600" இலிருந்து மீள்விக்கப்பட்டது