தங்கம்(I) புளோரைடு

வேதிச் சேர்மம்

தங்கம்(I) புளோரைடு (Gold(I) fluoride) என்ற தங்கத்தின் புளோரைடு சேர்மம் AuF என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். திண்மநிலை தங்கம்(I) புளோரைடு தனித்துப் பிரித்தறிய இயலாமல் விலகியிருக்கிறது. ஆனால் இதன் இருப்பைச் சுழல் நிறமாலையியல் மற்றும் அணுப்பொருண்மை நிறமாலையியல் ஆய்வுகளால் உய்த்துணரமுடிகிறது [1][2]

தங்கம்(I) புளோரைடு
இனங்காட்டிகள்
ChemSpider 10605696 Y
InChI
  • InChI=1S/Au.FH/h;1H/q+1;/p-1 Y
    Key: SDQPNEPNURFLTA-UHFFFAOYSA-M Y
யேமல் -3D படிமங்கள் Image
  • [Au]F
பண்புகள்
AuF
வாய்ப்பாட்டு எடை 215.96 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. Evans, Corey J.; Gerry, Michael C. L. (2000). "Confirmation of the Existence of Gold(I) Fluoride, AuF: Microwave Spectrum and Structure". Journal of the American Chemical Society 122 (7): 1560. doi:10.1021/ja9938985. 
  2. Schröder, Detlef; Hrušák, Jan; Tornieporth-Oetting, Inis C.; Klapötke, Thomas M.; Schwarz, Helmut (1994). "Neutral Gold(I) Fluoride Does Indeed Exist". Angewandte Chemie International Edition in English 33 (2): 212. doi:10.1002/anie.199402121. 

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கம்(I)_புளோரைடு&oldid=2931774" இலிருந்து மீள்விக்கப்பட்டது