தங்கை நேசன் (இதழ்)

தங்கைநேசன் சிங்கப்பூரிலிருந்து 1878ம் ஆண்டில் மாதமிரு முறை வெளிவந்த ஒரு இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • முகம்மது சையது பின் முகையிதீன்

உள்ளடக்கம் தொகு

இவ்விதழில் இஸ்லாமிய ஆக்கங்களும், கொள்கை விளக்கங்களும், செய்திகளும், இஸ்லாமிய உலக செய்திகளும், விழிப்புணர்வூட்டும் ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கை_நேசன்_(இதழ்)&oldid=2244030" இலிருந்து மீள்விக்கப்பட்டது