தஞ்சாவூர் வருவாய் கோட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்களில் ஒன்று

தஞ்சாவூர் வருவாய் கோட்டம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டம் ஆகும். இந்த வருவாய் கோட்டத்தில் ஒரத்தநாடு, தஞ்சாவூர், திருவையாறு ஆகிய வட்டங்களை உள்ளடக்கியது.

மேற்கோள் தொகு

  • "Map of Revenue divisions of Thanjavur district". Archived from the original on 27 July 2011. பார்க்கப்பட்ட நாள் 30 July 2011.