தடித்த அலகு மீன்கொத்தி

பறவை இனம்
தடித்த அலகு மீன்கொத்தி
தனித்துவமான அலகு அமைப்பு இவ்வினத்திற்கு உரிய சிறப்பாகும்.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
பெ. கேப்பென்சிசு
இருசொற் பெயரீடு
பெலர்கோப்சிசு கேப்பென்சிசு
(லின்னேயஸ், 1766)
வேறு பெயர்கள்

கெல்சியான் கேப்பென்சிசு

மலை மீன்கொத்தி (stork-billed kingfisher, பெலர்கோப்சிசு கேப்பென்சிசு) என்பது ஒரு மர மீன்கொத்தியாகும். இது பரவலாக இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா ஆகிய வெப்ப வலயங்களில், இந்தியா முதல் இந்தோனேசியா வரை காணப்படுகின்றன. இந்த மீன்கொத்தி இதன் பரவல் பகுதிகளில் வாழ்கின்றன.

இது பெரிய மீன்கொத்தியும், 35 முதல் 38 cm (14 முதல் 15 அங்) நீளம் உடையதும் ஆகும்.[2] இதன் அலகு நாரையின் அலகுபோல பருத்து நீண்டு இரத்தச் சிவப்பாகச் சுமார் 10 செ.மீ. நீளம் இருக்கும். இதன் இந்த தடித்த அலகைக் கொண்டு பிற மீன் கொத்திகளில் இருந்து இதை எளிதில் பிரித்தறியலாம்.

இதன் பிற தமிழ்ப்பெயர்களாக பெரிய அலகு மீன்கொத்தி அல்லது பருத்த அலகு மீன்கொத்தி, குக்குறுப்பான், மலைக்கலவாய், குலுகுலுப்பான், காக்கா பொன்மான் ஆகிய பெயர்கள் உள்ளன.[3]

வகைப்பாட்டியல் தொகு

இந்த சிற்றினத்தின் கீழ் பதின்மூன்று துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[4] அவை:

உசாத்துணை தொகு

  • C H Fry & Kathie Fry; illustrated by Alan Harris (2000). Kingfishers, Bee-eaters and Rollers. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-04879-7.
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Pelargopsis capensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Ali, Sálim (1996). The Book of Indian Birds (12th ed.). Bombay: Bombay Natural History Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-563731-3.
  3. ரத்னம், க. (1998). தமிழில் பறவைப் பெயர்கள். உலகம் வெளியீடு. p. 104.
  4. Gill, Frank; Donsker, David, eds. (2017). "Rollers, ground rollers & kingfishers". World Bird List Version 7.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 28 May 2017.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pelargopsis capensis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=தடித்த_அலகு_மீன்கொத்தி&oldid=3786687" இலிருந்து மீள்விக்கப்பட்டது