தட்பவெப்பச் சிகிச்சை

மருத்துவச் சிகிச்சை

தட்பவெப்பச் சிகிச்சை (Climatotherapy) என்பது ஒரு நோயாளியை அவர் குணமடைவதற்கு ஏற்புடைய தட்பவெப்ப நிலையுள்ள இடத்திற்கு கொண்டு செல்வதன் மூலம் நோய்க்குச் சிகிச்சையளிக்கும் முறையாகும். இம்மாற்றம் தற்காலிகமானதாகவோ அல்லது நிலையான மாற்றமாகவோ இருக்கலாம்.

தட்பவெப்பச் சிகிச்சை
MeSHD013790

எடுத்துக்காட்டுகள்:

  • ஆக்சிசனின் பகுதி அழுத்தம் அதிக உயரத்தில் குறைவாக உள்ளது. எனவே அரிவாள் வடிவ இரத்தச் சிவப்பணு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் அரிவாள் செல்களின் நெருக்கடி எண்ணிக்கையைக் குறைக்க அதிக அழுத்தம் நிலவும் உயரத்திற்கு கொண்டு செல்லப்படுவர்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Sickle Cell Disease-What Increases Your Risk".
  2. Climatotherapy sites பரணிடப்பட்டது 2005-06-12 at Archive.today National Psoriasis Foundation
  3. Hodak, Emmilia; Alice B. Gottlieb; Tsvi Segal; Yael Politi; Lea Maron; Jaqueline Sulkes; Michael David (2003). "Climatotherapy at the Dead Sea is a remittive therapy for psoriasis: combined effects on epidermal and immunologic activation". Journal of the American Academy of Dermatology 49 (3): 451–7. doi:10.1067/S0190-9622(03)00916-2. பப்மெட்:12963909. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்பவெப்பச்_சிகிச்சை&oldid=3792844" இலிருந்து மீள்விக்கப்பட்டது