தணுக்கு சட்டமன்றத் தொகுதி

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

தணுக்கு சட்டமன்றத் தொகுதி என்பது ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது நரசாபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

உட்பட்ட பகுதிகள் தொகு

இது மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

  • 2014: ஆரிமில்லி ராதாகிருஷ்ணா (தெலுங்கு தேசக் கட்சி)[2]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
  2. ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் - ஆந்திர தேர்தல் ஆணையரின் தளம்[தொடர்பிழந்த இணைப்பு]