தத்தா டால்வே

இந்திய அரசியல்வாதி

தத்தா டால்வே (Datta Dalvi) என்பவர் சிவசேனை அரசியல் கட்சியை சாா்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் 2005 முதல் 2007 வரை மும்பை மேயராக இருந்தார். இவர் மூன்று முறை மும்பை மாநகராட்சி உறுப்பினராக பணியாற்றினார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்தா_டால்வே&oldid=3946843" இலிருந்து மீள்விக்கப்பட்டது