தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி

தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி (த.கி.மு) மகளிர் கல்லூரி மகளிர் கல்வியின் மேம்பாட்டிற்காக 1972 இல் வேலூரில் நிறுவப்பட்ட ஒரு கலை, அறிவியல் கல்லூரி. இக்கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக்கழத்தின்[1] இணைவுப்பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகும்.

தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி
குறிக்கோளுரைஉழைக்க உயர்க உயர்த்துக
வகைஅரசு உதவி
உருவாக்கம்1972
முதல்வர்முனைவர் பி.என்.சுதா
மாணவர்கள்1500
அமைவிடம், ,
சேர்ப்புதிருவள்ளுவர் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

அமைவிடம் தொகு

தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டத்தில் இக்கல்லூரி அமைந்துள்ளது. சாய்நாதபுரம் என்ற பகுதியில் அமைந்துள்ளது.

வரலாறு தொகு

இக்கல்லூரி்யை 1972ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி முதலியாரும் தனபாக்கியம் அம்மாளும் நிறுவியுள்ளார்கள்.

துறைகள் தொகு

கலை, அறிவியல், வணிகம் போன்ற துறைகளில் இளநிலை கல்வி, முதுநிலைக் கல்வி, ஆய்வியல் நிறைஞர், முனைவர்ப்பட்ட கல்விப்படிப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அறிவியலில் வழங்கப்படும் பாடங்கள்கள் தொகு

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • உயிர் வேதியியல்
  • உயிரியல்
  • உயிரித்தொழில்நுட்பம்
  • நுண்ணுயிரியல்
  • உளவியல்.
  • கணினி அறிவியல்
  • தாவரவியல்
  • உணவு, ஊட்டச்சத்தியல் [2]

கலை மற்றும் வணிகத்துறைகள் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்.
  • வரலாறு.
  • பொருளியல்.
  • வணிகம்
  • வணிக மேலாண்மை[3]

சான்றுகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-30. பார்க்கப்பட்ட நாள் 2018-02-14.
  2. https://www.collegesearch.in/colleges/dkm-college-for-women-vellore
  3. https://collegedunia.com/college/1051-dkm-college-for-women-dkm-vellore

வெளியிணைப்புகள் தொகு

  1. தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரியின் அலுவல்வழி இணையம்