தன்ராஜ் பிள்ளை


நாகலிங்கம்பிள்ளை தன்ராஜ் பிள்ளை (பிறப்பு - சூலை 16. 1968, புனே) இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹாக்கி விளையாட்டு வீரர் ஆவார். இவர் இந்திய அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்.

தன்ராஜ் பிள்ளை
தன்ராஜ் பிள்ளை புதுதில்லியில்
சுய தகவல்கள்
முழுப் பெயர்தன்ராஜ் பிள்ளை
ஆடும் நிலை(கள்)முன்னிலை
பதக்க சாதனைகள்
நாடு  இந்தியா
ஆண்கள் ஹாக்கி
சம்பியன்ஸ் சலென்ஞ்
தங்கப் பதக்கம் – முதலிடம் கோலாலம்பூர் 2001 அணி
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்ராஜ்_பிள்ளை&oldid=3124198" இலிருந்து மீள்விக்கப்பட்டது