தன்வீர் அஹ்மத்

தன்வீர் அஹ்மத் (Tanvir Ahmed, டிசம்பர் 20 1978, பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 106முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2010 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் குவைத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

தன்வீர் அஹ்மத்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்தன்வீர் அஹ்மத்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 204)நவம்பர் 20 2010 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வுசனவரி 15 2011 எ. நியூசிலாந்து
ஒரே இ20ப (தொப்பி 37)30 December 2010 எ. New Zealand
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு T20 முதல்தர ஏ-தர
ஆட்டங்கள் 3 1 106 64
ஓட்டங்கள் 55 2,863 347
மட்டையாட்ட சராசரி 18.33 20.74 10.84
100கள்/50கள் –/– –/– –/13 –/–
அதியுயர் ஓட்டம் 30 90 47
வீசிய பந்துகள் 545 18 20,079 2,935
வீழ்த்தல்கள் 14 1 418 81
பந்துவீச்சு சராசரி 25.78 13.00 28.04 33.77
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 25
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
7 1
சிறந்த பந்துவீச்சு 6/120 1/13 8/53 5/33
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– –/– 34/– 15/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 22 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்வீர்_அஹ்மத்&oldid=3316506" இலிருந்து மீள்விக்கப்பட்டது