தமிழகக் கோயிற்கலை மரபு (நூல்)

நூல்

கோபுரக்கலை மரபு,குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய, தமிழகக் கோயிற்கலையைப் பற்றிய நூலாகும். [1]

தமிழகக் கோயிற்கலை மரபு
நூல் பெயர்:தமிழகக் கோயிற்கலை மரபு
ஆசிரியர்(கள்):குடவாயில் பாலசுப்ரமணியன்
வகை:வரலாறு
துறை:கலை
இடம்:தஞ்சாவூர் 613 007
மொழி:தமிழ்
பக்கங்கள்:124 + vi
பதிப்பகர்:தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம்
பதிப்பு:இரண்டாம் பதிப்பு
2000
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

அமைப்பு தொகு

இந்நூல் தமிழகத்துக் கோயில்களில் விஜயநகர நாயக்க, மராட்டிய மன்னரகளின் பணிகளும் பாணிகளும், தமிழகக் கோபுரச் சிற்பங்கள், தமிழகத்தில் பள்ளிப்படைக் கோயில்கள், தஞ்சை மராட்டியர் காலச் சிற்பங்கள் ஓவியங்கள் என்ற தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.

உசாத்துணை தொகு

'தமிழகக் கோயிற்கலை மரபு', நூல், (2000; தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்)

மேற்கோள்கள் தொகு

  1. கூகுள் புக்ஸ்