தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(தமிழக சட்டமன்றத் தொகுதிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்நாட்டிலுள்ள, சட்டமன்றத் தொகுதிகள் மொத்தம் 234 ஆகும். சட்டமன்றத்தின் தலைமை அதிகாரி, சபாநாயகர் என்று அழைக்கப்படுகிறார். சட்டசபையின் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும், அதற்கு முன்னர் கலைக்கப்படாவிட்டால். தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு, தற்போதைய தமிழக சட்டமன்றத் தொகுதிகள் மாவட்ட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.[1]

தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளின் வரைபடம்

2007 முதல் தொகுதிகளின் பட்டியல் தொகு

வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் ஒதுக்கீடு மக்களவைத் தொகுதி
1   கும்மிடிப்பூண்டி திருவள்ளூர் - திருவள்ளூர்
2   பொன்னேரி பட்டியல் சாதியினர்
3   திருத்தணி - அரக்கோணம்
4   திருவள்ளூர் - திருவள்ளூர்
5   பூந்தமல்லி பட்டியல் சாதியினர்
6   ஆவடி -
7   மதுரவாயல் - திருப்பெரும்புதூர்
8   அம்பத்தூர் -
9   மாதவரம் - திருவள்ளூர்
10   திருவொற்றியூர் - வட சென்னை
11   ராதாகிருஷ்ணன் நகர் சென்னை -
12   பெரம்பூர் -
13   கொளத்தூர் -
14   வில்லிவாக்கம் - மத்திய சென்னை
15   திரு. வி. க. நகர் பட்டியல் சாதியினர் வட சென்னை
16   எழும்பூர் பட்டியல் சாதியினர் மத்திய சென்னை
17   இராயபுரம் - வட சென்னை
18   துறைமுகம் - மத்திய சென்னை
19   சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி -
20   ஆயிரம் விளக்கு -
21   அண்ணா நகர் -
22   விருகம்பாக்கம் - தென் சென்னை
23   சைதாப்பேட்டை -
24   தி. நகர் -
25   மயிலாப்பூர் -
26   வேளச்சேரி -
27   சோழிங்கநல்லூர் செங்கல்பட்டு -
28   ஆலந்தூர் காஞ்சிபுரம் - திருப்பெரும்புதூர்
29   திருப்பெரும்புதூர் பட்டியல் சாதியினர்
30   பல்லாவரம் செங்கல்பட்டு -
31   தாம்பரம் -
32   செங்கல்பட்டு - காஞ்சிபுரம்
33   திருப்போரூர் -
34   செய்யூர் பட்டியல் சாதியினர்
35   மதுராந்தகம் பட்டியல் சாதியினர்
36   உத்திரமேரூர் காஞ்சிபுரம் -
37   காஞ்சிபுரம் -
38   அரக்கோணம் இராணிப்பேட்டை பட்டியல் சாதியினர் அரக்கோணம்
39   சோளிங்கர் -
40   காட்பாடி (வேலூர் வடக்கு) வேலூர் -
41   இராணிப்பேட்டை இராணிப்பேட்டை -
42   ஆற்காடு -
43   வேலூர் (வேலூர் தெற்கு) வேலூர் - வேலூர்
44   அணைக்கட்டு -
45   கீழ்வைத்தியனான்குப்பம் பட்டியல் சாதியினர்
46   குடியாத்தம் பட்டியல் சாதியினர்
47   வாணியம்பாடி திருப்பத்தூர் -
48   ஆம்பூர் -
49   ஜோலார்பேட்டை - திருவண்ணாமலை
50   திருப்பத்தூர் -
51   ஊத்தங்கரை கிருஷ்ணகிரி பட்டியல் சாதியினர் கிருஷ்ணகிரி
52   பர்கூர் -
53   கிருஷ்ணகிரி -
54   வேப்பனஹள்ளி -
55   ஓசூர் -
56   தளி -
57   பாலக்கோடு தருமபுரி - தருமபுரி
58   பென்னாகரம் -
59   தருமபுரி -
60   பாப்பிரெட்டிப்பட்டி -
61   அரூர் பட்டியல் சாதியினர்
62   செங்கம் திருவண்ணாமலை பட்டியல் சாதியினர் திருவண்ணாமலை
63   திருவண்ணாமலை -
64   ‎கீழ்பெண்ணாத்தூர் -
65   கலசப்பாக்கம் -
66   போளூர் - ஆரணி
67   ஆரணி - ஆரணி
68   செய்யாறு - ஆரணி
69   வந்தவாசி பட்டியல் சாதியினர் ஆரணி
70   செஞ்சி விழுப்புரம் -
71   மயிலம் -
72   திண்டிவனம் பட்டியல் சாதியினர் விழுப்புரம்
73   வானூர் பட்டியல் சாதியினர்
74   விழுப்புரம் -
75   விக்கிரவாண்டி -
76   திருக்கோயிலூர் கள்ளக்குறிச்சி -
77   உளுந்தூர்ப்பேட்டை -
78   இரிஷிவந்தியம் - கள்ளக்குறிச்சி
79   சங்கராபுரம் -
80   கள்ளக்குறிச்சி பட்டியல் சாதியினர்
81   கங்கவள்ளி சேலம் பட்டியல் சாதியினர்
82   ஆத்தூர்| பட்டியல் சாதியினர்
83   ஏற்காடு பட்டியல் பழங்குடியினர்
84   ஓமலூர் - சேலம்
85   மேட்டூர் - தருமபுரி
86   எடப்பாடி - சேலம்
87   சங்ககிரி - நாமக்கல்
88   சேலம்-மேற்கு - சேலம்
89   சேலம்-வடக்கு -
90   சேலம்-தெற்கு -
91   வீரபாண்டி -
92   இராசிபுரம் நாமக்கல் பட்டியல் சாதியினர் நாமக்கல்
93   சேந்தமங்கலம் பட்டியல் பழங்குடியினர்
94   நாமக்கல் -
95   பரமத்தி-வேலூர் -
96   திருச்செங்கோடு -
97   குமாரபாளையம் - ஈரோடு
98   ஈரோடு கிழக்கு ஈரோடு -
99   ஈரோடு மேற்கு -
100   மொடக்குறிச்சி -
101   தாராபுரம் திருப்பூர் பட்டியல் சாதியினர்
102   காங்கேயம் -
103   பெருந்துறை ஈரோடு - திருப்பூர்
104   பவானி -
105   அந்தியூர் -
106   கோபிச்செட்டிப்பாளையம் -
107   பவானிசாகர் பட்டியல் சாதியினர் நீலகிரி
108   உதகமண்டலம் நீலகிரி -
109   கூடலூர் பட்டியல் சாதியினர்
110   குன்னூர் -
111   மேட்டுப்பாளையம் கோயம்புத்தூர் -
112   அவினாசி திருப்பூர் பட்டியல் சாதியினர்
113   திருப்பூர் வடக்கு - திருப்பூர்
114   திருப்பூர் தெற்கு -
115   பல்லடம் - கோயம்புத்தூர்
116   சூலூர் கோயம்புத்தூர் -
117   கவுண்டம்பாளையம் -
118   கோயம்புத்தூர் வடக்கு -
119   தொண்டாமுத்தூர் - பொள்ளாச்சி
120   கோயம்புத்தூர் தெற்கு - கோயம்புத்தூர்
121   சிங்காநல்லூர் -
122   கிணத்துக்கடவு - பொள்ளாச்சி
123   பொள்ளாச்சி -
124   வால்பாறை பட்டியல் சாதியினர்
125   உடுமலைப்பேட்டை திருப்பூர் -
126   மடத்துக்குளம் -
127   பழநி திண்டுக்கல் - திண்டுக்கல்
128   ஒட்டன்சத்திரம் -
129   ஆத்தூர் -
130   நிலக்கோட்டை பட்டியல் சாதியினர்
131   நத்தம் -
132   திண்டுக்கல் -
133   வேடசந்தூர் - கரூர்
134   அரவக்குறிச்சி கரூர் -
135   கரூர் -
136   கிருஷ்ணராயபுரம் பட்டியல் சாதியினர்
137   குளித்தலை - பெரம்பலூர்
138   மணப்பாறை திருச்சிராப்பள்ளி - கரூர்
139   திருவரங்கம் - திருச்சிராப்பள்ளி
140   திருச்சிராப்பள்ளி மேற்கு -
141   திருச்சிராப்பள்ளி கிழக்கு -
142   திருவெறும்பூர் -
143   இலால்குடி - பெரம்பலூர்
144   மண்ணச்சநல்லூர் -
145   முசிறி -
146   துறையூர் பட்டியல் சாதியினர்
147   பெரம்பலூர் பெரம்பலூர் பட்டியல் சாதியினர்
148   குன்னம் - சிதம்பரம்
149   அரியலூர் அரியலூர் -
150   ஜெயங்கொண்டம் -
151   திட்டக்குடி கடலூர் பட்டியல் சாதியினர் கடலூர்
152   விருத்தாச்சலம் -
153   நெய்வேலி -
154   பண்ருட்டி -
155   கடலூர் -
156   குறிஞ்சிப்பாடி -
157   புவனகிரி - சிதம்பரம்
158   சிதம்பரம் -
159   காட்டுமன்னார்கோயில் பட்டியல் சாதியினர்
160   சீர்காழி மயிலாடுதுறை பட்டியல் சாதியினர் மயிலாடுதுறை
161   மயிலாடுதுறை -
162   பூம்புகார் -
163   நாகப்பட்டினம் நாகப்பட்டினம் - நாகப்பட்டினம்
164   கீழ்வேளூர் பட்டியல் சாதியினர்
165   வேதாரண்யம் -
166   திருத்துறைப்பூண்டி திருவாரூர் பட்டியல் சாதியினர்
167   மன்னார்குடி - தஞ்சாவூர்
168   திருவாரூர் - நாகப்பட்டினம்
169   நன்னிலம் -
170   திருவிடைமருதூர் தஞ்சாவூர் பட்டியல் சாதியினர் மயிலாடுதுறை
171   கும்பகோணம் -
172   பாபநாசம் -
173   திருவையாறு - தஞ்சாவூர்
174   தஞ்சாவூர் -
175   ஒரத்தநாடு -
176   பட்டுக்கோட்டை -
177   பேராவூரணி -
178   கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை பட்டியல் சாதியினர் திருச்சிராப்பள்ளி
179   விராலிமலை - கரூர்
180   புதுக்கோட்டை - திருச்சிராப்பள்ளி
181   திருமயம் - சிவகங்கை
182   ஆலங்குடி -
183   அறந்தாங்கி - இராமநாதபுரம்
184   காரைக்குடி சிவகங்கை - சிவகங்கை
185   திருப்பத்தூர் -
186   சிவகங்கை -
187   மானாமதுரை பட்டியல் சாதியினர்
188   மேலூர் மதுரை - மதுரை
189   மதுரை கிழக்கு -
190   சோழவந்தான் பட்டியல் சாதியினர் தேனி
191   மதுரை வடக்கு - மதுரை
192   மதுரை தெற்கு -
193   மதுரை மத்தி -
194   மதுரை மேற்கு -
195   திருப்பரங்குன்றம் - விருதுநகர்
196   திருமங்கலம் -
197   உசிலம்பட்டி - தேனி
198   ஆண்டிப்பட்டி தேனி -
199   பெரியகுளம் பட்டியல் சாதியினர்
200   போடிநாயக்கனூர் -
201   கம்பம் -
202   இராஜபாளையம் விருதுநகர் - தென்காசி
203   திருவில்லிபுத்தூர் விருதுநகர் பட்டியல் சாதியினர்
204   சாத்தூர் விருதுநகர் - விருதுநகர்
205   சிவகாசி -
206   விருதுநகர் -
207   அருப்புக்கோட்டை -
208   திருச்சுழி - இராமநாதபுரம்
209   பரமக்குடி இராமநாதபுரம் பட்டியல் சாதியினர்
210   திருவாடாணை -
211   இராமநாதபுரம் -
212   முதுகுளத்தூர் -
213   விளாத்திகுளம் தூத்துக்குடி - தூத்துக்குடி
214   தூத்துக்குடி -
215   திருச்செந்தூர் -
216   ஸ்ரீவைகுண்டம் -
217   ஓட்டப்பிடாரம் பட்டியல் சாதியினர்
218   கோவில்பட்டி -
219   சங்கரன்கோவில் தென்காசி பட்டியல் சாதியினர் தென்காசி
220   வாசுதேவநல்லூர் பட்டியல் சாதியினர்
221   கடையநல்லூர் -
222   தென்காசி -
223   ஆலங்குளம் - திருநெல்வேலி
224   திருநெல்வேலி திருநெல்வேலி -
225   அம்பாசமுத்திரம் -
226   பாளையங்கோட்டை -
227   நாங்குநேரி -
228   இராதாபுரம் -
229   கன்னியாகுமரி கன்னியாகுமரி - கன்னியாகுமரி
230   நாகர்கோவில் -
231   குளச்சல் -
232   பத்மனாபபுரம் -
233   விளவங்கோடு -
234   கிள்ளியூர் -

இவற்றுள் 44 தொகுதிகள், பட்டியல் சாதியினர் வேட்பாளர்களாக போட்டியிடவும் மற்றும் 2 தொகுதிகள் பட்டியல் பழங்குடியினர் வேட்பாளர்களாக போட்டியிடவும் ஒதுக்கப்பட்டவையாகும்.[2]

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2012-05-19.
  2. Know Your Election: Tamil Nadu 2016

வெளி இணைப்புகள் தொகு