தமிழ்நாட்டின் வானூர்தி நிலையங்கள் வரைபடம்

கீழ்க்காணும் வரைபடமானது, தமிழ்நாடு மாநிலத்தின், மக்கள் பயன்பாட்டிற்கான வானூர்தி நிலையங்கள் அமைந்துள்ள இருப்பிடங்களைக் குறிப்பிடுகின்றன.

தமிழ்நாட்டின் வானூர்தி நிலையங்கள் வரைபடம் (தமிழ் நாடு)


மேற்குறிப்பிடப்பட்டுள்ள விமான நிலையங்கள் சம்பந்தமான உசாத்துணைகள், வரிசையாக, இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.[1][2][3][4][5][6][7]

இவற்றில், சென்னை, திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூர் வானூர்தி நிலையங்கள் பன்னாட்டு சேவைகளை வழங்கி வருகின்றன. மதுரை, சேலம், நெய்வேலி மற்றும் தூத்துக்குடி வானூர்தி நிலையங்கள் உள்நாட்டு சேவைகள் மூலம் பயனளிக்கின்றன.

உசாத்துணைகள் தொகு

  1. John Doe. "விமான நிலையங்கள்". Tamilnadu Tourism. பார்க்கப்பட்ட நாள் 2023-12-18.
  2. "CJB :: VOCB :: கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், இந்தியா :: நேர மண்டலம் :". Time Genie. பார்க்கப்பட்ட நாள் 2023-12-18.
  3. "திருச்சி விமான நிலையத்தில் இருந்து பன்னாட்டு விமான சேவைகள் அதிகரிப்பு". Hindu Tamil Thisai. 2022-06-25. பார்க்கப்பட்ட நாள் 2023-12-18.
  4. "மதுரை விமான நிலையம் மத்திய அரசால் நிராகரிக்கப்படுகிறதா? சர்வதேச அங்கீகாரம் பெறுவதில் என்ன பிரச்னை?". BBC News தமிழ். 2023-10-07. பார்க்கப்பட்ட நாள் 2023-12-18.
  5. சதீஷ் குமார் (2023-10-16). "சேலம் விமான நிலையத்தில் 2 ஆண்டுக்கு பின் விமான சேவை; பயணிகள் மகிழ்ச்சி". tamil.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-18.
  6. "நெய்வேலி விமான நிலைய சேவைகள் வழங்க என்.எல்.சி., நிறுவனம் ஒப்பந்தம் - Dinamalar Tamil News". Dinamalar. 2023-08-24. பார்க்கப்பட்ட நாள் 2023-12-18.
  7. "தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறும்...ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-12-18.