தயானந்த சோப்தே

இந்திய அரசியல்வாதி

தயானந்த சோப்தே (Dayanand Sopte ) என்பவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கோவா சட்டமன்றத்தில் மாண்ட்ரேம் சட்டப்பேரவைத் தொகுதியை இவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் [1] கோவா மாநிலத்தின் சுற்றுலா மேம்பாட்டு ஆணைய கௌரவ தலைவராக இருந்தார்.

தயானந்த சோப்தே
Dayanand Sopte
கோவா சட்டப்பேரவை உறுப்பினர்
தொகுதிமாண்ட்ரெம் சட்டப்பேரவை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 April 1964
பார்செம், கோவா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
கல்விஇளம் வணிகவியல்

மேற்கோள்கள் தொகு

  1. "List of Successful Candidates" (Xlsx). இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 22 April 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயானந்த_சோப்தே&oldid=3743684" இலிருந்து மீள்விக்கப்பட்டது