தயா (திரைப்படம்)

செந்தில் குமார் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தயா (Dhaya) 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரகாஷ் ராஜ் நடித்த இப்படத்தை செந்தில்குமார் இயக்கினார். பிரகாஷ் ராஜின் பல்வேறு மொழி நடிப்பு திறமைக்காக 2002 ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள்-சிறந்த நடிகருக்கான சிறப்பு நடுவர் விருதை பெற்றார்

தயா
இயக்கம்செந்தில்குமார்
தயாரிப்புபிரகாஷ் ராஜ்
இசைபரத்வாஜ்
நடிப்புபிரகாஷ் ராஜ்
மீனா
தாமு
ஜனகராஜ்
காகா இராதாகிருஷ்ணன்
ரகுவரன்
லட்சுமி
ரமேஷ் கண்ணா
வெளியீடு2002
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தயா_(திரைப்படம்)&oldid=3660166" இலிருந்து மீள்விக்கப்பட்டது