தயோயூரிக் அமிலம்
வேதிச் சேர்மம்
தயோயூரிக் அமிலம் (Thiouric acid) C5H4N4O2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.மிகச் சரியாக சொல்வதென்றால் இதை 6-தயோயூரிக் அமிலம் என்பார்கள். இது அசாதயோபிரின், மெர்காப்டோபியூரின் மற்றும் டியோகுவானைன் ஆகிய நோய்த்தடுப்பு மருந்துகளின் முக்கிய செயலற்ற வளர்சிதை மாற்றமாகும்.[1][2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
6-தயோ ஆக்சோ-7,9-ஈரைதரோ-1ஐ-பியூரின்-2,8(3ஐ,6ஐ)-டையோன்
| |
வேறு பெயர்கள்
6-தயோயூரிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
2002-60-0 | |
ChEBI | CHEBI:80608 |
ChemSpider | 2297400 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C16613 |
பப்கெம் | 3032417 |
| |
UNII | 7F23ZQP3EM |
பண்புகள் | |
C5H4N4O2S | |
வாய்ப்பாட்டு எடை | 184.17 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள் தொகு
- ↑ Mutschler, Ernst; Schäfer-Korting, Monika (2001). Arzneimittelwirkungen (in ஜெர்மன்) (8 ed.). Stuttgart: Wissenschaftliche Verlagsgesellschaft. pp. 107, 936. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8047-1763-2.
- ↑ Ansari, A; Aslam, Z; De Sica, A; Smith, M; Gilshenan, K; Fairbanks, L; Marinaki, A; Sanderson, J et al. (2008). "Influence of xanthine oxidase on thiopurine metabolism in Crohn's disease". Alimentary Pharmacology & Therapeutics 28 (6): 749–57. doi:10.1111/j.1365-2036.2008.03768.x. பப்மெட்:18557988.