தலச்சேரி (Thalassery, மலையாளம்: തലശ്ശേരി) என்பது இந்தியா தீபகற்பத்தில் கேரளா மாநிலத்தின் மலபார் கடற்கரையிலுள்ள ஒரு நகரம் ஆகும். மக்கள் தொகை அடிப்படையில் வடக்கு மலபார் பகுதியில் இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது. இது கண்ணூரில் உள்ள மாவட்ட தலைமையகத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது.

தலச்சேரி
—  நகரம்  —
தலச்சேரி
இருப்பிடம்: தலச்சேரி

, கேரளா , இந்தியா

அமைவிடம் 11°44′57″N 75°29′20″E / 11.7491°N 75.4890°E / 11.7491; 75.4890
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் கண்ணூர்
ஆளுநர் ஆரிப் முகமது கான்[1]
முதலமைச்சர் பினராயி விஜயன்[2]
நகராட்சி தலைவர் அமீனா மலையேக்கல்
மக்களவைத் தொகுதி வடகரா
மக்கள் தொகை

அடர்த்தி

99,386 (2001)

4,148/km2 (10,743/sq mi)

பாலின விகிதம் 1000:1125 /
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

23.96 கிமீ2 (9 சதுர மைல்)

33.02 மீட்டர்கள் (108.3 அடி)

குறியீடுகள்
குறிப்புகள்
இணையதளம் www.thalasserymunicipality.in

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலச்சேரி&oldid=3816018" இலிருந்து மீள்விக்கப்பட்டது