தலையணை மந்திரம்

தலையணை மந்திரம் (Thalaiyanai manthiram) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாண்டியன், சுலோச்சனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தலையணை மந்திரம்
இயக்கம்என். வெங்கடேஷ்
தயாரிப்புஎன். வெங்கடேஷ்
நவீன பிலிம்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புபாண்டியன்
சுலோச்சனா
வெளியீடுஆகத்து 15, 1984
நீளம்3850 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலையணை_மந்திரம்&oldid=3947874" இலிருந்து மீள்விக்கப்பட்டது