தவுசூக் மொழி

தவுசூக் மக்களால் பேசப்படும் ஆஸ்திரோனீசிய மொழி

தவுசூக் (ஆங்கிலம்: Tausug; மலாய்: Bahasa Suluk ஜாவி: بَهَسَ سُوگ; தவுசூக் மொழி: Sūg) என்பது பிலிப்பீன்சு நாட்டில் உள்ள சூலு மாநிலத்திலும் (Province of Sulu, Philippines); மலேசியாவின் சபா மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலும்; தவுசூக் (Tausūg) எனும் மக்களால் பேசப்படும் ஆஸ்திரோனீசிய (Austronesian Language) மொழியாகும்.[3]

தவுசூக் மொழி
Tausug
Bahasa Sūg
بَهَسَ سُوگ
நாடு(கள்)பிலிப்பீன்சு, மலேசியா
பிராந்தியம்- சுலு தீவுக்கூட்டம் (பாசிலான் மற்றும் தாவி-தாவி), தெற்கு பலவான் மற்றும் கிழக்கு சபா முழுவதும் பேசப்படுகிறது.
இனம்தவுசூக்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1.2 million  (2010)[1]
ஆசுத்திரோனேசியன்
  • மலாயோ பாலினேசிய மொழி
    • பிலிப்பைன்ஸ் மொழிகள்
      • பெரு மத்திய பிலிப்பைன்ஸ்
        • மத்திய பிலிப்பைன்ஸ்
          • பிசாயான் மொழிகள்
            • தென் பிசாயான்
              • தவுசூக் மொழி
                Tausug
லத்தீன் எழுத்துமுறை (மலாய் எழுத்துகள்)
அரபு எழுத்துமுறை
ஜாவி எழுத்து முறை
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
பிலிப்பைன்ஸ் வட்டார மொழிகள்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3tsg
மொழிக் குறிப்புtaus1251[2]
{{{mapalt}}}
  தவுசூக் மொழி அதிகமாகப் பேசப்படும் இடங்கள்
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

சுலு தீவுக் கூட்டத்தில் (Sulu Archipelago) உள்ள பாசிலான் தீவு (Basilan); தாவி-தாவி தீவு (Tawi-Tawi); ஜாம்போங்கா தீபகற்பம் (Zamboanga Peninsula); தெற்கு பலவான் (Southern Palawan) மற்றும் மலேசியாவின் கிழக்கு சபா முழுவதும், தவுசூக் மொழி பரவலாகப் பேசப்படுகிறது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "2010 Census of Population and Housing, Report No. 2A - Demographic and Housing Characteristics (Non-Sample Variables)" (PDF) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-02.
  2. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2013). "Tausug". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. {{cite book}}: Invalid |display-editors=4 (help); Unknown parameter |chapterurl= ignored (help)
  3. Jannaral, Julmunir I. (2019-09-11). "English-Bahasa Sug Dictionary Launched Today" (in en). The Manila Times இம் மூலத்தில் இருந்து 2021-12-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211201113745/https://www.manilatimes.net/2019/09/11/news/regions/english-bahasa-sug-dictionary-launched-today/614153/. 
  4. Haskins, Jim (1982). The Filipino Nation: The Philippines: Lands and Peoples, a Cultural Geography (in ஆங்கிலம்). Grolier International. p. 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780717285099.

மேலும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவுசூக்_மொழி&oldid=3711901" இலிருந்து மீள்விக்கப்பட்டது