தாகம் (திரைப்படம்)

பாபு நந்தன்கோடு இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தாகம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாபு நந்தன்கோடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், நந்திதா போஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தாகம்
இயக்கம்பாபு நந்தன்கோடு
தயாரிப்புடி. என். ஜானகிராம்
காவிய சித்ரா
இசைஎம். பி. சீனிவாசன்
நடிப்புமுத்துராமன்
நந்திதா போஸ்
வெளியீடுபெப்ரவரி 2, 1974
நீளம்3960 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாகம்_(திரைப்படம்)&oldid=3947920" இலிருந்து மீள்விக்கப்பட்டது