தாகியா காசெம்

தாகியா காசெம் (ஆங்கிலம்: Tahia Kazem; அரபு மொழி: تحية كاظم‎  ; 1 மார்ச் 1920 [1] - 25 மார்ச் 1992) தாகியா அப்தெல் நாசர் என அழைக்கப்படும் இவர் 23 சூன் 1956 முதல் 28 செப்டம்பர் 1970[1] வரை எகிப்தின் முதல் பெண்மணியாக இருந்தார். இவர் 1944-ல் ஜனாதிபதி ஜமால் அப்துல் நாசிரை மணந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண் குழந்தைகள் என ஐந்து குழந்தைகள் இருந்தனர்.

தாகியா காசெம்
முதல் சீமாட்டி எகிப்து
In role
சூன் 23, 1956 – செப்டம்பர் 28, 1970
குடியரசுத் தலைவர்ஜமால் அப்துல் நாசிர்
முன்னையவர்ஆயிஷா லபீப்
பின்னவர்ஜெஹான் சதாத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1920-03-01)மார்ச்சு 1, 1920
கெய்ரோ, எகிப்து
இறப்புமார்ச்சு 25, 1992(1992-03-25) (அகவை 72)
கெய்ரோ, எகிப்து
தேசியம்எகிப்தியர்
அரசியல் கட்சிசுயேச்சை
துணைவர்(s)
பிள்ளைகள்5, காலித் அப்தெல் நாசர்
தாகியா அப்தெல் நாசர் யுகோசுலாவியாவின் முதல் பெண்மணி ஜோவாங்கா ப்ரோஸுடன்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

காசெம் ஈரானிய தந்தை மற்றும் எகிப்திய தாய்க்கு எகிப்தில் மகளாகப் பிறந்தார்.[2][3][4] 1944-ல் திருமணத்திற்கு முன்பு நாசர் தனது தந்தையின் ஒப்புதலைப் பெற்றார்.[5]

மரியாதை தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Raafat, Samir (2007-03-14). "The changing role of the first ladies". Al-Ahram இம் மூலத்தில் இருந்து 2012-07-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120716215011/http://weekly.ahram.org.eg/2007/835/sc89.htm. பார்த்த நாள்: 2012-08-01. 
  2. Sullivan, Earl L. (1986). Women in Egyptian Public Life. Syracuse University Press. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0815623540. Her father was a successful tea merchant who had migrated from Iran when he was eighteen years old. Her mother was Egyptian, born in Tanta.
  3. Stephens, Robert Henry (1971). Nasser: A Political Biography. p. 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0713901818. Kazem was the son of a successful tea merchant of Iranian nationality and a friend of Nasser's uncle, Khalil Hussein.
  4. Lacouture, Jean (1973). Nasser: a biography by Jean Lacouture. p. 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0394466255. A few months later he was to meet a girl of Iranian origin, Tahia Kazem, through the interposition of Abdel Hakim Amer, a friend of her brother, a Cairene rug merchant." He would marry her.
  5. Raafat, Samir (March 2005). "Egypt's First Ladies: Women Whose Husbands Ruled The Realm". 
  6. "Vierailu etusijalla Kairon lehdistössä" (in fi). Helsingin Sanomat: p. 13. 27 January 1967. https://nakoislehti.hs.fi/5579c839-3e22-47f3-b811-abf9bb8e64f9/13. 
  7. "Senarai Penuh Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat Persekutuan Tahun 1965" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாகியா_காசெம்&oldid=3679865" இலிருந்து மீள்விக்கப்பட்டது