தாங்கிர் மாவட்டம்

தாங்கிர் மாவட்டம் (Tangir District), இந்தியக் காஷ்மீரின் வடக்கில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தாங்கிர் நகரம் ஆகும். ஜில்ஜித்-பால்டிஸ்தானின் மேற்கில் உள்ள இம்மாவட்டத்தை ஏப்ரல் 2019ல் தயமர் மாவட்டத்தின் தாங்கிர் தாலுகாவைக் கொண்டு நிறுவப்பட்டது.[1][2] சிந்து ஆற்றின் துணை ஆறான தாங்கிர் ஆறு இம்மாவட்டத்தில் பாய்கிறது.[3]

தாங்கிர் மாவட்டம்
ضلع تانگیر
மாவட்டம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியின் தாங்கிர் மாவட்டம் உள்ளிட்ட 14 மாவட்டங்களின் வரைபடம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியின் தாங்கிர் மாவட்டம் உள்ளிட்ட 14 மாவட்டங்களின் வரைபடம்
நாடு Pakistan
பிரதேசம்கில்ஜித்-பல்டிஸ்தான்
தலைமையிடம்தாங்கிர் நகரம்
அரசு
 • வகைமாவட்ட நிர்வாகம்
தாலுகாக்கள்1

புவியியல் தொகு

ஜில்ஜிட்-பால்டிஸ்தானின் மேற்கு பகுதியில் அமைந்த தாங்கிர் மாவட்டத்தின் வடக்கில் குபிஸ்-யாசின் மாவட்டம், வடகிழக்கில் கீசெர் மாவட்டம், கிழக்கில் தாரெல் மாவட்டம், தெற்கிலும், மேற்கிலும் கைபர் பக்துன்வா மாகாணத்தின் மேல் கோகிஸ்தான் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "GB notifies four more districts, total number of districts now 14". pakistantoday.com.
  2. "Administrative Reforms: Gilgit-Baltistan govt issues notification of four new districts". pamirtimes.net.
  3. Tangir River, OpenStreetMap, retrieved 22 January 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாங்கிர்_மாவட்டம்&oldid=3850587" இலிருந்து மீள்விக்கப்பட்டது