தாசிரோ சுட்டிக்காட்டி

தாசிரோ சுட்டிக்காட்டி (Tashiro's indicator) என்பது கார அமிலத் (4.4-6.2 pH மதிப்பு) தன்மையினைச் சுட்டிக்காட்டும் கருவியாகும். இந்த சுட்டிக்காட்டியானது மெத்திலீன்- நீல (0.1%) கரைசலும் மீதைல் சிவப்பு (0.03%) எத்தனால்[1][2][3] அல்லது மெத்தனால்[4] கலந்து தயார் செய்த கலவையாகும்.

தாசிரோ சுட்டிக்காட்டி (கார அமில காட்டி)
கார அமிலத் தன்மை 4.4 க்கு கீழே கார அமிலத் தன்மை 6.2 க்கு மேல்
1.4 3.2

ஜெல்டால் பகுப்பாய்வில் அம்மோனியா செறிவு காணல் பயன்படுத்தப்படுகிறது.

வண்ணங்கள் தொகு

மெத்திலீன் நீலத்தின் செயல்பாடு, மீதில் சிவப்பு-மஞ்சள் நிறத்தினை மெத்தீல் சிவப்பாகவும், பின் தனித்துவமான செங்கருநீல்-பச்சை நிறமாக மாற்றுவதாகும்.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

 

  1. Willmes, Arnold (2007). Taschenbuch Chemische Substanzen. Frankfurt am Main. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3817116621. பார்க்கப்பட்ட நாள் 30 March 2016.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  2. Tashiro’s indicator solution in ethanol[தொடர்பிழந்த இணைப்பு]
  3. SDS
  4. Tashiro’s indicator solution in methanol[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாசிரோ_சுட்டிக்காட்டி&oldid=3358826" இலிருந்து மீள்விக்கப்பட்டது