தார் நகரத்தின் அம்பிகை சிற்பம்

தார் நகரத்தின் அம்பிகை சிலை (Ambika Statue from Dhar), சமண சமயத்தின் பெண் தேவதையான அம்பிகையின் பளிங்குக் கல் சிற்பாகும். இது இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள தார் நகரத்தில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சிலையில் நாகரி எழுத்துமுறையில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு பரமாரப் பேரரசு தொடர்புடையது. இச்சிற்பம் 1880ஆம் ஆண்டு முதல் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[1]

தார் நகரத்தின் அம்பிகை சிற்பம்
செய்பொருள்பளிங்குக் கல்
அளவு1.28 மீட்டர் உயரம்
நிறை250 கிலோ கிராம்
எழுத்துநாகரி எழுத்துமுறை
உருவாக்கம்கிபி 1034
தற்போதைய இடம்பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன்
பதிவு1880.19

இதனையும் காணக தொகு

மேற்கோள்கள் தொகு

மேலும் படிக்க தொகு

  • M Willis, 'Dhār, Bhoja and Sarasvatī: from Indology to Political Mythology and Back' in Journal of the Royal Asiatic Society, 22, 1, London, 2012
  • T. R. Blurton, Hindu art (London, The British Museum Press, 1992)
  • R Knox, Masterpieces of Buddhist and Hindu Sculpture from the British Museum, 1994