தாலியம்(I) கார்பனேட்டு

தாலியம்(I) கார்பனேட்டு (Thallium(I) carbonate) என்பது Tl2CO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சாயல் அல்லது போலி வைரத் தயாரிப்பில் தாலியம்(I) கார்பனேட்டு பயன்படுத்தப்படுகிறது. பகுப்பாய்வு வேதியியலில் கார்பன் டை சல்பைடை கண்டறிவதற்கான சோதனையிலும் பூஞ்சைக் கொல்லியாகவும் இது பயன்படுகிறது. மற்ற தாலியம் சேர்மங்களைப் போல இதுவும் ஒரு உயர் நச்சாகக் கருதப்படுகிறது. சுண்டெலிகளுக்கான வாய்வழி உயிர் கொல்லும் அளவு 21மி.கி/கி.கி ஆகும். உயர் நச்சு காரணமாக 2007 ஆம் ஆண்டில் அமெரிக்கா இச்சேர்மத்தை உச்ச பேரிடர் பொருட்களின் பட்டியலில் சேர்த்துள்ளது[2]

தாலியம்(I) கார்பனேட்டு
Thallium(I) carbonate
பெயர்கள்
வேறு பெயர்கள்
தாலியம் ஒருகார்பனேட்டு
இனங்காட்டிகள்
6533-73-9 Y
ChemSpider 21553 Y
EC number 229-434-0
InChI
  • InChI=1S/CH2O3.2Tl/c2-1(3)4;;/h(H2,2,3,4);;/q;2*+1/p-2 Y
    Key: DASUJKKKKGHFBF-UHFFFAOYSA-L Y
  • InChI=1/CH2O3.2Tl/c2-1(3)4;;/h(H2,2,3,4);;/q;2*+1/p-2
    Key: DASUJKKKKGHFBF-NUQVWONBAJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23031
  • [Tl+].[Tl+].[O-]C([O-])=O
பண்புகள்
Tl2CO3
வாய்ப்பாட்டு எடை 468.776 கி/மோல்
தோற்றம் வெள்ளைப் படிகங்கள்
மணம் நெடியற்றது
அடர்த்தி 7.11 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை 272 °C (522 °F; 545 K)
5.2 கி/100 மி.லி (25 °செ)
27.2 கி/100 மி.லி (100 °செ)
கரைதிறன் ஆல்ககால், ஈதர், அசிட்டோன் ஆகியனவற்றில் கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவு
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
Lethal dose or concentration (LD, LC):
21 மி.கி/கி.கி (சுண்டெலி, வாய்வழி)[1]
23 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பாதுகாப்பு தொகு

தாலியம்(I) கார்பனேட்டிடம் இருந்து தவிர்க்க வேண்டியவை அமிலங்கள் மக்னீசியம் உடன் ஐதரைடு, அலுமினியம், ஐதரோகந்தக அமிலம் மற்றும் பாசுபரசு ஐந்தாக்சைடு முதலியனவாகும்.

தயாரிப்பு தொகு

சூடான தாலியம்(I) ஐதராக்சைடு நீர்க்கரைசலுடன் கார்பன் டை ஆக்சைடு சேர்க்கும் போது தாலியம்(I) கார்பனேட்டு உருவாகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Thallium (soluble compounds, as Tl)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. "Emergency First Aid Treatment Guide THALLOUS CARBONATE". Chemical Emergency Preparedness and Prevention. U.S. Environmental Protection Agency. Archived from the original on 5 மார்ச்சு 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலியம்(I)_கார்பனேட்டு&oldid=3922021" இலிருந்து மீள்விக்கப்பட்டது