திக்லிப்டெரா வெர்டிசில்லாடா

திக்லிப்டெரா வெர்டிசில்லாடா (தாவர வகைப்பாட்டியல்: Dicliptera verticillata) என்பது முண்மூலிகைக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1922 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[1] ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. இத்தாவரம், மூலிகையாக இந்நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் பயனாகிறது. குறிப்பாக, நைசீரியா நாட்டில் மலேரியா நோய் மருத்துவ ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகிறது.[2]

திக்லிப்டெரா வெர்டிசில்லாடா
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. verticillata
இருசொற் பெயரீடு
Dicliptera verticillata
(Forssk.) C.Chr.
வேறு பெயர்கள்

Dianthera verticillata Forssk. 1775

மலேரியா பிளாசுமோடிய நோய் கிருமி ஆய்வில், இவ்வினம் பயனாகிறது

மேற்கோள்கள் தொகு

  1. "Dicliptera verticillata". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Dicliptera verticillata". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.
  2. https://www.phytopharmajournal.com/Vol4_Issue2_03.pdf

இதையும் காணவும் தொகு