திணிவு மையங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்த அட்டவணை, குறிப்பிட்ட சில திணிவு மையங்களைப்(centroids) பட்டியலிட்டுத் தருகிறது. - பரிமாணத்தில் அமைந்துள்ள பொருள், -ன் திணிவு மையம் என்பது அதனை சம விலக்களவு உள்ள இரு பாகங்களாகப் பிரிக்கும் மீத்தளங்களின்(hyperplane) வெட்டுப்பகுதியாகும். சாதாரணமாக திணிவு மையமானது -லுள்ள அனைத்துப் புள்ளிகளின் சராசரியாகும். சீரான நிறை அல்லது அடர்த்தி கொண்ட பொருள்களின் திணிவு மையம் அவற்றின் பொருண்மை மையத்துடன்(center of mass) பொருந்தும்.

வடிவம் படம் பரப்பு
முக்கோணப் பரப்பு
கால்-வட்டப் பரப்பு
அரைவட்டப் பரப்பு
கால்-நீள்வட்டத்தின் பரப்பு
அரைநீள்வட்டப் பரப்பு
அரைபரவளையப் பரப்பு வளைவரை, மற்றும் அச்சுக்கும் இடையே முதல் வரையுள்ள பரப்பு
பரவளையப் பரப்பு வளைவரை, மற்றும் கோடு, இவற்றுக்கு இடையேயுள்ள பரப்பு
பரவளைய வளைவு வளைவரை, மற்றும் அச்சுக்கு இடையே முதல் வரையுள்ள பரப்பு
பொது வளைவு வளைவரை, மற்றும் அச்சுக்கு இடையே முதல் வரையுள்ள பரப்பு
வட்டக்கோணப்பகுதி வளைவரை, மற்றும் ஆதிமுனைக்கு(pole) இடையே, முதல் வரையுள்ள பரப்பு -போலார் ஆயதொலைவுகளில்.
வட்டத்துண்டு
கால்-வட்ட வில் , வட்டத்தின் மீதும் முதல் கால் பகுதியிலும் உள்ள புள்ளிகள்.
அரைவட்ட வில் , வட்டத்தின் மீதும் அச்சுக்கு மேலேயும் உள்ள புள்ளிகள்.
வட்ட வில் வளைவரை, -ன் மீது முதல் வரையுள்ள புள்ளிகள். -போலார் ஆயதொலைவுகளில்.

வெளி இணைப்பு தொகு