தித்தியோப்பன அள்ளி
தருமபுரி மாவட்ட சிற்றூர்
தித்தியோப்பனஅள்ளி (Thithiyoppanahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643637.[1] இது தித்தியோப்பன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.
தித்தியோப்பன அள்ளி
தித்தியோப்பனள்ளி தித்தியோப்பனஹள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636803 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°08'02.5"N 78°28'35.5"E [3] ஆகும்.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 1441, மொத்த மக்கள் தொகைகள் 6139.[4] இதில் 3224 ஆண்களும், 2915 பெண்களும் அடங்குவர்.
மேற்கோள்
தொகு- ↑ "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
- ↑ "Thithiyoppanahalli Village in Pennagaram (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-10.
- ↑ :https://www.google.co.in/maps/place/Thithiyoppanahalli,+Tamil+Nadu/@12.1922404,78.0241361,749m/data=!3m1!1e3!4m5!3m4!1s0x3bac221d4f07afa5:0x230694b94f2d4114!8m2!3d12.1924115!4d78.0252466?hl=en
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196