திரிபெனி சகாய் மிசுரா

திரிபெனி சகாய் மிசுரா (Tribeni Sahai Misra) என்பவர் (பிறப்பு 15 நவம்பர் 1922 மஹோனாவில் ; 24 அக்டோபர் 2005 லக்னோவில் இறந்தார்) என்பவர் உத்தரப்பிரதேசத்தினைச் சார்ந்த இந்திய உயர்நீதி மன்ற நீதிபதி ஆவார். இவர் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்துள்ளார். இதன் பின்னர் குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார்.[1] அசாம் மற்றும் மேகாலயா மாநில ஆளுநராகவும் இருந்துள்ளார்.[2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "High court". Allahabad High Court. பார்க்கப்பட்ட நாள் 2 October 2017.
  2. "GOVERNORS OF ASSAM SINCE 1937 ONWARDS". Assam Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 2 October 2017.
  3. "NAME OF THE GOVERNORS/CHIEF MINISTER AND CHAIN OF EVENTS IN MEGHALAYA". Meghalaya Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 2 October 2017.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிபெனி_சகாய்_மிசுரா&oldid=3407472" இலிருந்து மீள்விக்கப்பட்டது