திருப்பதி நகர மண்டலம்

ஆந்திராவின் மண்டலங்களில் ஒன்று

திருப்பதி நகர மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று. [1]

ஊர்கள் தொகு

இந்த மண்டலத்தில் ஏழு ஊர்கள் உள்ளன. [2]

  1. திருப்பதி
  2. அக்கரம்பல்லி
  3. திம்மிநாயுடுபாலம்
  4. செட்டிபல்லி
  5. மங்களம்
  6. சென்னய்யகுண்டா
  7. கொங்கசென்னய்யகுண்டா

ஆட்சி தொகு

இந்த மண்டலத்தின் எண் 11. இந்த மண்டலத்தில் உள்ள மங்களம், சென்னய்யகுண்டா, கொங்கசென்னய்யகுண்டா ஆகிய ஊர்களை ஆந்திர சட்டமன்றத்திற்கு சந்திரகிரி சட்டமன்றத் தொகுதியிலும், ஏனைய ஊர்களை திருப்பதி சட்டமன்றத் தொகுதியிலும் உட்படுத்தியுள்ளனர். இது இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது. [3]

சான்றுகள் தொகு

  1. "சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்". Archived from the original on 2014-12-24. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
  2. "மண்டல வாரியாக ஊர்கள் - சித்தூர் மாவட்டம்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
  3. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பதி_நகர_மண்டலம்&oldid=3558241" இலிருந்து மீள்விக்கப்பட்டது